2919
சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ராமர் கற்சிலையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். ரகசிய தகவலின் பேரில் ஆலந்தூரிலுள்ள SASL என்ற தனிய...